மேலும் செய்திகள்
கல்குவாரி குட்டையில் குளித்த வாலிபர் சாவு
25-Jul-2026
புதுச்சேரி: வில்லியனுார், சுல்தான்பேட், வளர்பிறை நகரை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான், 55; ஆட்டு இறைச்சி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டரில் மயிலம் பகுதிக்கு சென்று, ஆடுகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். காட்டேரிக்குப்பம் - கூனிமுடக்கு சாலை வளைவில் திரும்பிய போது, ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தது. தலையில் படுகாயமடைந்த முஜிபுர் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து வில்லியனுார் போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Jul-2026