உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்

 கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்

புதுச்சேரி: மாயமான நர்சிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். தர்மாபுரி, கலைமகள் நகரை சேர்ந்தவர் முருகவேல் மகள் மோகனப்பிரியா,19; நர்சிங் மாணவி. இவர் நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மோகனப்பிரியாவை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை