மேலும் செய்திகள்
முதியவர் தற்கொலை
04-Feb-2025
புதுச்சேரி : முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்தவர் நீலகண்டன், 60; இவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, இதய நோய் பாதிப்புக்கு அறுவை செய்துகொண்டார். தொடர்ந்து, ரத்த அழுத்தம், சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
04-Feb-2025