உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாராஹி அம்மாளுக்கு பஞ்சமி பூஜை 

வாராஹி அம்மாளுக்கு பஞ்சமி பூஜை 

புதுச்சேரி: புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்சமிதிதியை முன்னிட்டு (1ம் தேதி) பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக இரவு 7 மணிக்கு வாராஹி அம்பாளுக்கு பஞ்சமி பூஜை, தீபாராதனையும், சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை