உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழங்குடி மக்களின் வாழ்வாதார கூட்டம்

பழங்குடி மக்களின் வாழ்வாதார கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி மாநில பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக பழங்குடி மக்களின் வாழ்வாதார வளர்ச்சி சம்பந்தமான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் புரு÷ஷாத்தமன், செல்வராஜ், சுப்பராயலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி பழங்குடி மக்களை அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய பழங்குடி விவகாரத்துறை அமைச்சர் கிண்டய்யா எழுதிய கடிதத்திற்கு, புதுச்சேரி அரசு சம்பந்தப்பட்ட கோப்புகளை மத்திய அரசுக்கு துரிதமாக அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திராநகர் தொகுதி துப்புரவு பணி மேற்கொள்ளும் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார நிலை உயர்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை