மேலும் செய்திகள்
டில்லி பல்கலையில் முதல் முறையாக இலக்கிய விழா
25 minutes ago
60 லட்சம் கொள்ளை வழக்கில் 7 பேரை கைது செய்த போலீஸ்
26 minutes ago
ஸ்பா என செயல்பட்ட விபச்சார கும்பல்
28 minutes ago
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலில், காங்., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து நமச்சிவாயம் எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார். தர்மாபுரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, பிரசாரத்தை துவக்கிய நமச்சிவாயம், தர்மாபுரி, முத்தரையர் பாளையம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, ஓட்டு சேகரித்தார். அவருடன் மாநில காங்., செய்தித் தொடர்பாளர் வீரராகவன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.
25 minutes ago
26 minutes ago
28 minutes ago