உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவி தொகை வழங்கல்

திருமண உதவி தொகை வழங்கல்

அரியாங்குப்பம்: புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நலத்துறை மூலம்  அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமை தாங்கி, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 4 லட்சத்திற்கான உதவித் தொகை ஆணைகளை வழங்கினார். என்.ஆர்.காங்., நிர்வாகிகள், துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !