மேலும் செய்திகள்
ராகு, கேது பெயர்ச்சி
14-Nov-2026
பிரபந்த சேவை உற்சவம்
01-Nov-2026
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் இன்று (நவ.,16) நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயர் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு, காலை 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை, சன்னதி புறப்பாடு நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு இளநீர், சந்தனம், பால், கொண்டு சிறப்பு தீபராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14-Nov-2026
01-Nov-2026