மேலும் செய்திகள்
கடலுார் பாரதிய மஸ்துார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
20-Sep-2024
புதுச்சேரி: தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில், மாத பென்ஷன் தொகை 5 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும் என, பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனு; புதுச்சேரியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது, வழங்கப்பட்டு வரும் குறைந்த பட்ச மாத பென்ஷன் தொகை ஆயிரம் ரூபாய் ஏற்புடையதல்ல. பென்ஷன் தொகையை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
20-Sep-2024