உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் யார் போலீசார் விசாரணை

இறந்தவர் யார் போலீசார் விசாரணை

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் இறந்த நபர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் அருகில், கடந்த 25ம் தேதி 40 வயது மதிக்கத்தக்கவர் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.,29) இறந்தார். இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி