உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு கடைகளில் போலீசார் ஆய்வு

பட்டாசு கடைகளில் போலீசார் ஆய்வு

நெட்டப்பாக்கம் : மடுகரையில் உள்ள பட்டாசு கடைகளில் நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் அறிவுறுத்தலின் பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன்மற்றும் போலீசார் மடுகரை, கரியமாணிக்கம், சூரமங்கலம்பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது, பட்டாசு கடைகளுக்கான உரிமங்கள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா, சீனா பட்டாசுகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ