உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண் மாயம் போலீசார் விசாரணை

 பெண் மாயம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: பெண் மாயமானது குறித்து, போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். வில்லியனுார், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ் மனைவி புவனேஸ்வரி, 45. கடந்த செப்டம்பர் 18ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ