மேலும் செய்திகள்
இறந்த நபர் யார்?: போலீஸ் விசாரணை
07-Oct-2025
பைக் மோதி முதியவர் பலி
23-Oct-2025
புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில், அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய பஸ் நிலையத்தில் , கடந்த 22ம் தேதி, அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க முதியவர், இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, உருளையன் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Oct-2025
23-Oct-2025