3 பேருக்கு போலீஸ் வலை
புதுச்சேரி : சாரம் சக்தி நகரை சேர்ந்தவர்கள் கணேசன், 60; அருண்குமார், 30. இருவருக்கும் கடந்த 1ம் தேதி தகராறு ஏற்பட்டது. அதனை கணேசன் மகன் சூரியமூர்த்தி தட்டி கேட்டார். அருண்குமார் தனது ஆதரவாளர்கள் 3 பேர் சேர்ந்து கணேசனை தாக்கினர்.உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அருண்குமார் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.