உள்ளூர் செய்திகள்

போலீசார் ரோந்து

அரியாங்குப்பம்: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் தவளக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் ரோந்து சென்றனர். போக்குவரத்து நெரிசலிலை குறைக்க, சாலையில் நின்ற வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர். பட்டாசு கடைகளில் பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும் என, உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி