மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்
07-Sep-2024
அரியாங்குப்பம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம், உதவித் தொகை பெறும் முதியவர்களுக்கு இலவச போர்வை மற்றும் காலணி வழங்கப்பட்டது.அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கம் அங்கன்வாடி மையம், சேத்திலால் நகர் அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் மாதந்திர உதவித் தொகை பெறும் 65க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச போர்வைகள், காலணிகளை பாஸ்கர் எம்.எல்.ஏ,. வழங்கினார்.நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
07-Sep-2024