மேலும் செய்திகள்
நண்பனின் தந்தையை வெட்டியவர் கைது
05-Aug-2025
கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி புதிய பி.டி.ஓ.,வாக கார்த்திகேயன் பொறுப்பேற்றார். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த கண் ணன், கோலியனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக., பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த கிராம ஊராட்சி பி.டி.ஓ., கார்த்தி கேயன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார்.
05-Aug-2025