உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காஞ்சி கோவில் சிறப்பு அதிகாரி நியமனம்

திருக்காஞ்சி கோவில் சிறப்பு அதிகாரி நியமனம்

புதுச்சேரி : கெங்கவராக நதீஸ்வரர் கோவிலுக்குப் புதிய சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சியில் உள்ள கெங்கவராக நதீஸ்வரர் கோவிலுக்கு புதிய சிறப்பு அதிகாரியாக, ராஜிவ்காந்தி கால்நடை அறிவியல் கல்லூரி ஊழியர் சீத்தாராமனை, இந்து சமய நிறுவனங்கள் துறை நியமனம் செய்துள்ளது. சிறப்பு அதிகாரி சீத்தாராமன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி மனோகர் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி