உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் தயாரித்த பாடல்கள் முதல்வர் ரங்கசாமி வெளியீடு

மாணவர்கள் தயாரித்த பாடல்கள் முதல்வர் ரங்கசாமி வெளியீடு

புதுச்சேரி : புதுச்சேரி பிரிட்ஜ் அகாடமியின் முதலாம் ஆண்டு விழாவில், மாணவர்கள் தயாரித்த பாடல்களை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். புதுச்சேரி பாரதி வீதியில் சபரி கல்வி குழுமத்தின், பிரிட்ஜ் அகாடமியின் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, பிரிட்ஜ் அகாடமி மாணவர்கள் தயாரித்த பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பிரிட்ஜ் அகாடமி தாளாளர் மனோகர், சபரி வித்யாஸ்ரம் பள்ளி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை