உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆலங்குப்பத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்

ஆலங்குப்பத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்

புதுச்சேரி : லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில் நுட்பக் கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சிறப்பு முகாம் ஆலங்குப்பத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அதிகாரி ராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் கல்யாணசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனாளிகளுக்கு தொழில்நுட்ப கருவிகளை வழங்கினார்.முகாமில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துப்புரவுப்பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ