உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வானொலியில் இன்று கண்தான விளக்கம்

வானொலியில் இன்று கண்தான விளக்கம்

புதுச்சேரி : கண்தானம் குறித்த உறவுப்பாலம் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி வானொலியில் ஒலிபரப்பாகிறது. இன்று இரவு 8 மணிக்கு தொலைபேசி வழியாக நேயர்கள் பங்கேற்கும் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சியில் கண்தானம் தொடர்பான நேயர்களின் அனைத்து விதமான சந்தேகங்களுக்கு, ஜிப்மர் மருத்துவமனையின் கண் வங்கி தலைவர் டாக்டர் ரேணுகா சீனுவாசன் விளக்கமளிக்கிறார். நேயர்கள் 2275230, 2275240 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று வானொலி நிகழ்ச்சி நிர்வாகி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை