உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைமையாசிரியைக்கு பிரிவுபசார விழா

தலைமையாசிரியைக்கு பிரிவுபசார விழா

புதுச்சேரி : பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியைக்கு பிரிவுபசார விழா நடந்தது. அரியாங்குப்பம் கொம்யூன் டி.என்.பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றிய கலைச்செல்வி ஓய்வு பெற்றார். பிரிவுபசார விழாவில் முதன்மை கல்வி அதிகாரி அனுமந்தன் தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் மணிவேல் வரவேற்றார். பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியை கலைச்செல்வி ஏற்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை