உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊருக்குள் நுழைய தடை கலெக்டருக்கு பரிந்துரை

ஊருக்குள் நுழைய தடை கலெக்டருக்கு பரிந்துரை

புதுச்சேரி : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைவர் ஊருக்குள் நுழைய தடை விதிக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.வில்லியனுார் அடுத்த அரியூர்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந் தவர் பஞ்சு (எ) பஞ்சமூர்த்தி, 33. இவர் மீது, கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவர் ஊருக்குள் வந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதால் அவரை 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க, வில்லியனுார் போலீசார், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ