உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் இருந்து நிவாரணம் வழங்கல்

காரைக்காலில் இருந்து நிவாரணம் வழங்கல்

காரைக்கால்: காரைக்காலில் வக்பு நிர்வாக சபை சார்பில், புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை கலெக்டர் மணிகண்டன் முன்னிலையில் வழங்கினர்.புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு உதவும் வகையில் காரைக்கால் மாவட்ட வக்பு நிர்வாக சபை சார்பில், இரண்டாம் கட்டமாக ஜமாத்தார்கள் சார்பில், ரூ. 4 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிகண்டன் முன்னிலையில் வழங்கினர். பின், நிவாரண பொருட்கள் புதுச்சேரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !