மேலும் செய்திகள்
வீரமங்கை தற்காப்பு கலை சாகச விழிப்புணர்வு
13 hour(s) ago
தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி
13 hour(s) ago
ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்
13 hour(s) ago
பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
13 hour(s) ago
பாகூர் : பாகூரில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர், தாமரைக்குளம், நத்தம் முதல் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் 75; தனியாக வசிக்கும் இவர், தனது கூரை வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது, கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இருப்பினும் வீடு முழுதும் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாயாகும். தீ விபத்து குறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago