உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி பண்டிகை ஷர்ட்ஸ் விற்பனை

தீபாவளி பண்டிகை ஷர்ட்ஸ் விற்பனை

புதுச்சேரி: தீபாவளி சிறப்பு விற்பனையாக, குறைந்த விலையில், ஆண்களுக்கான ஷர்ட்ஸ் மற்றும் ஜீன்ஸ் விற்பனை நடந்து வருகிறது.புதுச்சேரி எஸ்.வி.,பட்டேல் சாலை, எஸ்.எஸ்., திருமண மண்டபத்தில், லைப் ஸ்டைல் பேஷன் நிறுவனம், ஆண்களுக்கான, பிரிட்டிஷ் கிளப், நேச்சர், இன்டிபென்டன்ஸ் ஆகிய பிராண்டடுகளில், 200 ரூபாய் முதல், ஷர்ட், ட்ரெவுசர்ஸ், ஜீன்ஸ் பேண்ட், குர்தாஸ், ஷாட்ஸ், ஸ்வட்டர்ஸ், கார்கோ, காட்டன் பேண்ட் மற்றும் பார்மல், கேஷ்வல், சர்ட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.இந்த விற்பனை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையாக செய்து வருகிறோம். குறைந்த விலையில், பலவிதமான மாடல்களில், தரமான ஷர்ட்ஸ் உள்ளிட்ட துணிகள் விற்பனை செய்து வருவதாக, அதன், உரிமையாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ