மேலும் செய்திகள்
அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
07-Oct-2024
புதுச்சேரி : புதுச்சேரி வ.உ.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.கண்காட்சியை மூத்த விரிவுரையாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர்கள் டேவிட் போல், கந்தசாமி, சாமுண்டிஸ்வரி முன்னிலை வகித்தனர்.கண்காட்சியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, சிறப்பு படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள் சுகந்தி, சித்தனானந்தம், கீதாபிரியா, எட்வர்டு சார்லஸ், ரவிக்குமார், முருகேச பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
07-Oct-2024