மேலும் செய்திகள்
அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து
3 hour(s) ago
தேசிய விருது பெற்றவருக்கு பாராட்டு விழா
3 hour(s) ago
புதுச்சேரி இந்து முன்னணி தீபம் ஏற்றும் போராட்டம்
3 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டம் தலைவர் ஆறுமுகம் (எ) சரவணன் தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் பொதுச் செயலாளர் கந்தவேல், மாவட்ட தலைவர்கள் அருண்சுந்தர், சுந்தரவடிவேலு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவது, பெண் வேட்பாளர் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றால் சிறப்பு மாநில அந்தஸ்து, பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago