உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹை போகஸ் நிறுவனத்தில் சோலார் பேனல் சிறப்பு விற்பனை

ஹை போகஸ் நிறுவனத்தில் சோலார் பேனல் சிறப்பு விற்பனை

புதுச்சேரி: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவையொட்டி, ஹை போகஸ் சேப்டி சிஸ்டம் நிறுவனத்தில் சிறப்பு விற்பனை நடக்கிறது. புதுச்சேரியில், ஹை போகஸ் சேப்டி சிஸ்டம் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், அரசு மானியம் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சோலார் பேனல் விற்பனை நடந்து வருகிறது. சோலார் பேனல்களை வீடுகள், அலுவலகம், தொழிற்சாலைகள், பொது நிறுவனங்களில், பேனல்கள் பொருத்தப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு, மானியத்தில் சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது. சோலார் பேனல்கள் பொருத்துவதன் மூலம், மின்சார பில் குறைவது மட்டும் இல்லாமல், பொருளாதர வகையில் சேமிக்கலாம். வீடுகள் அளவிற்கு ஏற்ப சோலார் பேனல் பொருத்தப்படுகிறது. பேனல்கள் பொருத்துவதற்கு வங்கி கடன் வசதி உள்ளது. மேலும், 9843882504 மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை