மேலும் செய்திகள்
கொடாத்துார் மணவெளியில் நமச்சிவாயம் ஓட்டு சேகரிப்பு
38 minutes ago
நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு ஓவியப்போட்டி
42 minutes ago
மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ.2.54 லட்சம் இழப்பு
42 minutes ago
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து திருப்பாவை சேவை உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. சொரப்பூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
38 minutes ago
42 minutes ago
42 minutes ago