உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி

 ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி

புதுச்சேரி: எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் 4ம் நாள் உபன்யாசம் நேற்று நடந்தது. புதுச்சேரி எல்லைபிள்ளைச் சாவடி சாரதாம்பாள் கோவிலில் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியின் ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெறுகிறது. அதில் நான்காம் நாளான நேற்று கஜேந்திர மோக் ஷ வைபவம், மத்ஸ்யா அவதாரம், கூர்மாவதாரம், வாமன அவதாரம், கிருஷ்ணா அவதாரங்கள் குறித்து உபன்யாசம் நிகழ்த்தினார். இதில் பலர் கலந்துகொண்டு கேட்டு பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை