மேலும் செய்திகள்
மனதின் தீப்பொறி ஜிப்மரில் மருத்துவ மாநாடு
3 hour(s) ago
விதிமுறை கடைப்பிடிக்காத 64 மதுபான கடைகளுக்கு சீல்
3 hour(s) ago
நியமனம்
3 hour(s) ago
முன்னாள் எம்.எல்.ஏ., கவர்னருடன் சந்திப்பு
3 hour(s) ago
பாகூர்: குருவிநத்தம் காமராஜர் கல்வி மையத்தின் சார்பில், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப் பட்டது.குருவிநத்தம் காமராஜர் கல்வி மையம் சார்பில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ -மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஜெகதீசன் கலந்து கொண்டு, பொதுத் தேர்வு எழுதுவது சம்பந்தமாக மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி, எழுது பொருட்களை வழங்கினார். ஏற்பாடுகளை தமிழ்ச்செல்வன் செய்திருந்தார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago