உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தெருகூத்து ஆர்ப்பாட்டம்

தெருகூத்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தெருகூத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி சுதேசி மில் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, அகில இந்திய துணை தலைவர் சுதா துவக்கி வைத்தார். தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் இளவரசி, சத்யா, அன்பரசி, உமாசாந்தி, ஜான்சி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை