மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
திருபுவனை: புதுச்சேரி திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளியில் 33வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.தொழிலதிபர் துரைராஜன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி சம்பத் வரவேற்றார்.ஊர் முக்கிய பிரமுகர்கள் ரத்தினசந்திரசேகரன்,சகாபுதீன்,மாநில செய்தி தொடர்பாளர் வீரராகவன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.தொழிலதிபர் நாசர், கண்ணன், செல்வக்குமார், சையத்அகமது, பூமிநாதன், கலிபெருமாள், பரந்தாமன், சுப்ராயன், ராஜாமணி, புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளிகள் சங்ககங்ளின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், பொதுச்செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர்.மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி துணை முதல்வர் சுசீலா சம்பத் நன்றி கூறினார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago