மேலும் செய்திகள்
ரகளையில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
26-Sep-2026
ரகளை செய்த 7 பேர் கைது
20-Sep-2026
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். விழுப்பரம் மாவட்டம், கோண்டூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த குமார், 54, என்பவர், மதுபோதையில் கரிக்கலாம்பாக்கம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார். அவரை, போலீசார் கைது செய்தனர். இதேபோல் காலப்பட்டு பகுதியில் ரகளை செய்த மரக்காணம் பாரதி, 34; மங்கலத்தில் ரகளை செய்த கண்டமங்கலம், பூஞ்சோலைகுப்பம், சிலம்பரன், 27, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
26-Sep-2026
20-Sep-2026