உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்றைய மின் தடை: புதுச்சேரி

இன்றைய மின் தடை: புதுச்சேரி

காலை 9:00 முதல் 11:00 மணி வரை மரப்பாலம் – வெங்கட்டா நகர் துணைமின் நிலைய பாதையில் பராமரிப்பு பணியால், சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படுகிறது,கடற்கரை சாலை முதல் எல்லைப்பிள்ளைச்சாவடி வரை, அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !