உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளை (மே 23) ஜிப்மர் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு இயங்காது

நாளை (மே 23) ஜிப்மர் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ