உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தேசிய காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, நடந்த நிகழ்ச்சியில், மருத்துவ அதிகாரி சரண்யா தலைமை தாங்கி, காச நோய் பற்றியும், மருந்துகள் உட்கொள்வது குறித்து விளக்கம் அளித்தார்.மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு மருந்துகள், மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், செவிலியர் ஷீலா, மேற்பார்வையாளர் நவநீதகிருஷ்ணன் ஊழியர்கள், முருகானந்தம், மாலா, நிதியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி