உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாதவர் இறப்பு

அடையாளம் தெரியாதவர் இறப்பு

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு பேருந்து நிலையம் அருகில் கடந்த 20ம் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த அவரை,அங்கிருந்தவர்கள் உதவியுடன் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து ,இறந்தவர் ,யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ