உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வள்ளலார் அவதார விழா

வள்ளலார் அவதார விழா

நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் வள்ளலார் மணி மாடத்தில் வள்ளலார் அவதார பெருவிழா நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, திருவருட்பிரகாச வள்ளலார் குறித்து ஜீவகாருண்யா விளக்கப்பட்டது. காலை 8:00 மணிக்கு சன்மார்க்க நீதிக் கொடி ஏற்றம் நடந்தது.தொடர்ந்து அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பண்டசோழநல்லுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை