உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விஸ்வ ஹிந்து பரிஷத் திருத்தணியில் வேல் பூஜை

விஸ்வ ஹிந்து பரிஷத் திருத்தணியில் வேல் பூஜை

புதுச்சேரி : விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், திருத்தணி முருகர் கோவிலில் வேல் பூஜை நடந்தது. பூஜை முடிந்து விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளிடம் இசையமைப்பாளர் கங்கை அமரன் வேலை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு - புதுச்சேரி பஜ்ரங்தள் இணை அமைப்பாளர் ஜோதி செந்தில் கண்ணன், புதுச்சேரி பொறுப்பாளர் இளங்கோ, புதுச்சேரி மாநில தலைவர் ரவிக்குமார், மாநில செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் வேலை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வடதமிழ்நாடு துணைத் தலைவர் திருஞானகுரு, சேவா பெருமாள், லட்சுமி நாரயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை