மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
அரியாங்குப்பம்; அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் துாய்மை பணி செய்யும் ஊழியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு பதிவு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நோயாளிகள் மாத்திரைகள் வாங்க பதிவு அட்டையுடன், ஒவ்வொரு மாதமும், மருத்துவமனைக்கு நேரில் சென்று பரிசோதனை செய்து மாத்திரைகளை வாங்கி வருகின்றனர்.இந்நிலையில், இம்மருத்துவமனையில், துாய்மை பணி செய்யும் ஊழியர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago