மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி.
14-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாடி இடைத் தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை நடக்கிறது. தேர்தல் துவங்கியது முதல் அவ்வப்போது ஓட்டுப்பதிவின் சதவீதம் வெளியிடப்படும். அந்த வகையில் காலை 9:00 மணி, 11:00 மணி, மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00 மணி, மாலை 5:00 மணி என இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவான சதவீதம் ஓட்டுச்சாவடி அலுவலரால் அறிவிக்கப்பட உள்ளது.
14-Sep-2026