உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெயின்போ நகரில் குடிநீர் கட்

ரெயின்போ நகரில் குடிநீர் கட்

புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் (5ம் தேதி) அப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ரெயின்போ நகர், காமராஜ் நகர், வெங்கட்டா நகர், குமரகுரு பள்ளம், சுதந்திர பொன்விழா நகர், சரஸ்வதி நகர், செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர், அன்னை நகர் ஆகிய பகுதிகளில் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார். :


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை