மேலும் செய்திகள்
குருமாம்பேட் பகுதியில் நாளை 'குடிநீ கட்'
18-Mar-2025
புதுச்சேரி தனபாலன் நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, தனபாலன் நகர், காந்தி திருநல்லுார், கல்கி நகர், சேரன் நகர், அகத்தியர் தோட்டம், அருணா நகர், கணபதி நகர், என்.ஆர்., ராஜிவ் நகர், வள்ளலார் நகர், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
18-Mar-2025