மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நலத்திட்ட உதவி
25-Dec-2024
புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில் நலத்திட்ட உதவிகளை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம், முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த விதவை, முதியோர், கணவனால் கைவிடப்பட்ட மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டை தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, தொகுதியைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கான உதவித்தொகை பெருவதற்கான ஆணையினை வழங்கினார். துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25-Dec-2024