மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத மூதாட்டி சாவு
16-Oct-2026
காவிரி ஆற்றில் மிதந்த பெண் சடலம் மீட்பு
11-Oct-2026
புதுச்சேரி: அடையாளம் தெரியாதவர் இறந்தது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். கோரிமேடு சர்வீஸ் சாலையில் கடந்த 28ம் தேதி, 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து, டி.நகர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல, கன்னியக்கோவில் பச்சைவாழி அம்மன் கோவில் அருகில், அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கதக்கவர் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் விசாரித்து வருகின்றனர்.
16-Oct-2026
11-Oct-2026