உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் யார் :விசாரணை

இறந்தவர் யார் :விசாரணை

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மடுகரை, பட்டாம்பாக்கம் மெயின் ரோட்டில் கடந்த 4ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை