மேலும் செய்திகள்
காங்., மவுன அஞ்சலி
27-Apr-2025
புதுச்சேரி: இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 80ம் ஆண்டு நினவு நாள் நேற்று புதுச்சேரி அரசு சார்பில், அனுசரிக்கப்பட்டது.அதனையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் அரசு சார்பில், கலெக்டர் குலோத்துங்கன், புதுச்சேரி மற்றும் சென்னையிலுள்ள பிரான்ஸ் துாதர் சார்பில், புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் துாதர் ஜீன் பிலிப் ஹூதர் ஆகியோர், இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.போரின்போது உயர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடிகள் ஏற்றி, இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
27-Apr-2025