மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் கருட சேவை
2 hour(s) ago
கடலுார் சாலை மோசம் பொதுமக்கள் கடும் அவதி
2 hour(s) ago
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
6 hour(s) ago
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் புதுநகரில், வாலிபர் கத்தியுடன் நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சூசைராஜ், 24; என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
6 hour(s) ago